tag:blogger.com,1999:blog-6795831769841907029.post3498774211428681697..comments2023-08-03T03:24:04.907-07:00Comments on Tamil Film Critic: ஈரம்Muhilhttp://www.blogger.com/profile/09363948215380866218noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6795831769841907029.post-1861482858617145992010-01-20T02:59:03.592-08:002010-01-20T02:59:03.592-08:00நன்றி திரு. ராமசாமி மற்றும் திரு. கோபிநாத். உங்கள்...நன்றி திரு. ராமசாமி மற்றும் திரு. கோபிநாத். உங்கள் கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும். மேன்மேலும் தொடர்ந்து எழுதக் கோருகிறேன். ....முகில்.Muhilhttps://www.blogger.com/profile/09363948215380866218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6795831769841907029.post-28204993617608978472010-01-19T10:40:42.511-08:002010-01-19T10:40:42.511-08:00நல்லதொரு விமர்சனம். தொடர்ந்து எழுதுங்கள். தமிழ்மணம...நல்லதொரு விமர்சனம். தொடர்ந்து எழுதுங்கள். தமிழ்மணம்,தமிழ்10, தமிழிஷ் ல் உங்கள் தளத்தை இனைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பதிவை இந்த உலகம் பார்க்கட்டும், படிக்கட்டும். வாழ்த்துக்கள்.
http://www.tamilish.com/
http://tamil10.com/submit/
http://www.tamilmanam.net/M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6795831769841907029.post-22785956847457413142010-01-18T16:55:49.938-08:002010-01-18T16:55:49.938-08:00ஈரம்
பழி வாங்கும் ஆவி கதை. முதல் காட்சியிலேயே படத்...ஈரம்
பழி வாங்கும் ஆவி கதை. முதல் காட்சியிலேயே படத்தின் ஹீரோயின் இறந்து போகிறார். அது கொலையா? தற்கொலையா? தற்கொலை என்று போலீஸ் முடிவுகட்டும்போது அஸிஸ்டெண்ட் கமிஷனர் (அட நம்ம)ஆதி,அது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார். அந்த மரணத்தின் மீது அவருக்கு ஈடுபாடு தோன்ற காரணம்,கொலை செய்யப்பட்டது அவரது முன்னாள் காதலி.
விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் நகரும்போது, மேலும் சில கொலைகள் அதே அபார்ட்மெண்டில் நடக்கிறது. இந்த கொலைகளுக்கு யார் காரணம்? தும்பை பிடித்து போனால் அதன் மறு நுனியில் கிடைப்பதோ நம்ப முடியாத ஆச்சரியம்!
விசாரணை, காதல், கொலைக்காண காரணம்... படத்தின் இந்த மூன்று அம்சங்களையும் புத்திசாலித்தனமாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் நான்கும் சிறப்பாக இணைந்திருப்பது படத்தின் மற்றொரு சிறப்பம்சம். ஹொரர் படதிற்கேற்ற க்ரே நிற க்ரேடிங், படம் நெடுக வரும் மழைக்காட்சிகள் என தனியான அனுபத்தைதருகிறதுஒளிப்பதிவாளரின் கைவரிசை. அதிக பாடல் இல்லாதது ஈரத்தின் ஸ்பெஷல்.
கச்சிதமான திரைக்கதையும்,காட்சியமைப்பும் இருந்தால் எந்த கதையையும் ரசிக்க வைக்கலாம் எனபதற்கு ஈரம் சிறந்த எடுத்துக்காட்டு. சின்ன,சின்ன நெருடல்களை களைந்தால் ஈரம் பெர்ஃபக்ட் த்ரில்லர்.Ramasamy NallamuthuPillaihttps://www.blogger.com/profile/07240956133375805289noreply@blogger.com